பாண்டவர் அணி கோபத்தை தூண்டிய ராதிகாவின் டுவிட்..!

Bookmark and Share

பாண்டவர் அணி கோபத்தை தூண்டிய ராதிகாவின் டுவிட்..!

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி கடும் வீழ்ச்சியடைந்தது.

இதனால், சரத்குமார் மிகவும் மனம் நொந்து போயுள்ளார். தங்கள் தோல்விகளை ஒப்புகொண்டு சரத்குமாரும் விஷால் அணியினருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். அதேபோல் ராதிகாவும் தன் டுவிட்டர் பக்கத்தில் பாண்டவர் அணியை பாராட்டியுள்ளார்.

ஆனால், சரத்குமார் சத்யம் சினிமாஸுடனான ஒப்பந்தத்தை ஒரு மாதத்திற்கு முன்பே ரத்து செய்ததாக, ஆதாரத்துடன் காட்டினார்.இதற்காக தான் பாண்டவர் அணி உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், தன் டுவிட்டர் பக்கத்தில் ராதிகா ‘தவறான குற்றச்சாட்டுகளுக்காக அவமானத்தால் தலைகுனியுங்கள் நண்பர்களே’ என டுவிட் செய்திருந்தார். இவர் இப்படி டுவிட் செய்தது மீண்டும் எதிர்த்தரப்பில் கோபத்தை தூண்டியுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions