ரெய்ஸ் படத்தின் சூட்டிங் ஒத்திவைப்பு

Bookmark and Share

ரெய்ஸ் படத்தின் சூட்டிங் ஒத்திவைப்பு

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், நடிக்க உள்ள ரெய்ஸ் படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரெய்ஸ் படத்தின் சூட்டிங், இம்மாத இறுதியில் துவங்க இருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் ரித்தேஷ் ஷித்வானி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஷாரூக் கான், ரோகித் ஷெட்டி இயக்கத்திலான படத்தை உடனடியாக முடித்து, இந்தாண்டிலேயே வெளியிட விரும்புவதால், அப்படத்திலேயே, ஷாரூக்கின் முழுக்கவனமும் உள்ளது.

இதன்காரணமாக, இம்மாத இறுதியில் துவங்க இருந்த ரெய்ஸ் படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
பாகிஸ்தானில் நடிகர் ஷாருக்கான் படத்துக்கு தடை
சென்னையில் பைரவாவை முந்திய ஷாருக்கானின் ராயிஸ்- முழு வசூல் விவரம்
போட்டிக்கு படம் வந்தும் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடும் ராயிஸ்
ஷாருக்கானின் Raees, ரித்திக் ரோஷனின் Kaabil முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
ரெய்ஸ் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்
ரம்ஜான் தினத்தில் ராயீஸ் டீசர்!
ரெய்ஸ் படத்தில் புதிய லுக்கில் ஷாரூக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions