ரெய்ஸ் படத்தில் புதிய லுக்கில் ஷாரூக்

Bookmark and Share

ரெய்ஸ் படத்தில் புதிய லுக்கில் ஷாரூக்

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் ரெய்ஸ் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ஷாரூக் கான் புதிய தோற்றத்தில் அசத்தி வருகிறார்.

ராகுல் டோலாக்கியா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், 1980ம் ஆண்டில் நடைபெறுவதாக உருவாகி வருகிறது. பாகிஸ்தான் நடிகை மகிரா கான், இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பாகிஸ்தானில் நடிகர் ஷாருக்கான் படத்துக்கு தடை
சென்னையில் பைரவாவை முந்திய ஷாருக்கானின் ராயிஸ்- முழு வசூல் விவரம்
போட்டிக்கு படம் வந்தும் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடும் ராயிஸ்
ஷாருக்கானின் Raees, ரித்திக் ரோஷனின் Kaabil முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
ரெய்ஸ் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்
ரம்ஜான் தினத்தில் ராயீஸ் டீசர்!
ரெய்ஸ் படத்தின் சூட்டிங் ஒத்திவைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions