ரெய்ஸ் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Bookmark and Share

ரெய்ஸ் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

ஷாரூக் கான் நடிப்பி்ல் உருவாகியுள்ள "ரெய்ஸ்" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ரெய்ஸ் படத்தின் தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி, இந்த ஈத் பண்டிகையின் போது, படத்தின் டீசரை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.

ஷாரூக் ரசிகர்களும், ரெய்ஸ் படத்தின் டீசரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், டீசர் வெளியிட இயலாத நிலையில், ரசிகர்கள் ஏமாறுவதை தவிர்க்கும் பொருட்டு, படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

ராகுல் டோலாக்கியா இயக்கத்தில் உருவாகியுள்ள ரெய்ஸ் படத்தில் மஹிரா கான் என்ற நடிகை புதிதாக அறிமுகமாகிறார். ரெய்ஸ் படம், அடுத்தாண்டு ஈத் பண்டிகையின் போது வெளியாக உள்ளது.


Post your comment





Related News
பாகிஸ்தானில் நடிகர் ஷாருக்கான் படத்துக்கு தடை
சென்னையில் பைரவாவை முந்திய ஷாருக்கானின் ராயிஸ்- முழு வசூல் விவரம்
போட்டிக்கு படம் வந்தும் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடும் ராயிஸ்
ஷாருக்கானின் Raees, ரித்திக் ரோஷனின் Kaabil முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
ரம்ஜான் தினத்தில் ராயீஸ் டீசர்!
ரெய்ஸ் படத்தில் புதிய லுக்கில் ஷாரூக்
ரெய்ஸ் படத்தின் சூட்டிங் ஒத்திவைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions