ரம்ஜான் தினத்தில் ராயீஸ் டீசர்!

Bookmark and Share

ரம்ஜான் தினத்தில் ராயீஸ் டீசர்!

பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் யாஸ்ராஜ் பிலிம்ஸ் ஒன்று. தற்போது இந்த நிறுவனம் பல படங்களை தயாரித்து வருகிறது. அதில் முக்கியமானது சல்மான் கானின், சுல்தான் எனும் பிரமாண்ட படம்.

இப்படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதேப்போன்று எக்ஸல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தில் தயாரிப்பில், ஷாரூக்கான், ராயீஸ் படத்தில் நடிக்கிறார். ராகுல் தொலாக்கியா இயக்கும் இப்படத்தில் ஷாரூக்கான் கடத்தல்காரனாக நடிக்கிறார்.

அவரை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நவாசுதீன் சித்திக் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் வேளையில் ராயீஸ் படத்தின் டீசர் வருகிற ரம்ஜான் பண்டிகையில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இதற்காக இயக்குநர் ராகுல் இரவு பகலாக டீசரை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த டீசரில் ஷாரூக்கானின் கேரக்டர் எந்தமாதிரியாக இருக்கபோகிறது என்ற எதிர்பார்ப்பு இப்பவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions