போட்டிக்கு படம் வந்தும் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடும் ராயிஸ்

Bookmark and Share

போட்டிக்கு படம் வந்தும் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடும் ராயிஸ்

ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் ராயிஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ஷாருக்கான் திரைப்பயணத்திலேயே அதிக வசூலை பெற்றுத்தரும் என எல்லோரும் எண்ணினார்கள்.

ஆனால், ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் காபில் படமும் அதே நாளில் வர, வசூல் இரண்டாக பிரிந்தது.

ஷாருக்கானின் மாஸ் போட்டிக்கு படம் வந்தும் உலகம் முழுவதும் 3 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

காபில் ரூ 55 கோடி வசூல் செய்துள்ளது, இன்றும் நாளையும் விடுமுறை என்பது வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
கமல்ஹாசனின் Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 பிரபலங்கள் இவர்கள் தான்
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
என் மகளுக்கு ஏன் இந்த பிழைப்பு- பிரபல நடிகரின் வருத்தம்
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!
மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா
அந்த ஒரு கேள்வியால் உடைந்து போனேன்! கலங்கும் பிரபல நடிகை
தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President, என்ன சொன்னார் தெரியுமா?
பாகுபலியை மிஞ்சிய அமீர்கானுக்கு அடுத்த பிரம்மாண்ட படம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions