உதவுவதற்கு எல்லை இல்லை என்பதை மீண்டும் நிரூபித்த ராகவா லாரன்ஸ்!

Bookmark and Share

உதவுவதற்கு எல்லை இல்லை என்பதை மீண்டும் நிரூபித்த ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் சத்தமே இல்லாமல் இருதய நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு உதவி செய்து வருகிறார். சரண்யா என்கிற 15 வயது பெண் இருதய பாதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்டார்.

லாரன்ஸ் தனது டிரஸ்ட் மூலம் அந்த பெண்ணிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய உதவினார். இப்பொழுது அந்த பெண் எழுந்து நடக்கிறார். லாரன்ஸ் அவர்கள் உதவி மூலம் நடக்கும் 129 வது அறுவைசிகிச்சை இது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
ராகவேந்திரர் பிறந்தநாளை முன்னிட்டு லாரன்ஸ் செய்த புதிய ஏற்பாடு!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions