லாரன்ஸ் பாணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விஷால்!

Bookmark and Share

லாரன்ஸ் பாணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விஷால்!

கடந்த வியாழக்கிழமையன்று நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு விஷால் அவர்களை, டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் மாநில நிர்வாகிகள், அவரது இல்லத்தில் சந்தித்து மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தின் போது உணவளித்து உதவியதற்கு நன்றியையும் மற்ற மாற்றுத்திறனாளிகள் சந்திக்க கோரிக்கையையும் விடுத்துள்ளார்கள்.

தவழும் மாற்றுத்திறனாளிகள் கழிவரையில்லாமல் படும் வேதனையையும் இதில் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் மீண்டும் சந்தித்து இவர்களுடன் இதுகுறித்து இன்னும் விரிவாக விவாதிக்கபோவதாக நடிகர் விஷால் உறுதி கொடுத்துள்ளார்.

 


Post your comment





Related News
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?
இவர்களுக்காக இதை செய்வதற்கு நான் 5 படத்திற்கு கதையே எழுதிடுவேன் - செல்வராகவன் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions