மொட்ட சிவா கெட்ட சிவா படப்பிடிப்பு முடிந்தது!

Bookmark and Share

மொட்ட சிவா கெட்ட சிவா படப்பிடிப்பு முடிந்தது!

ராகவா லாரன்ஸ் இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘காஞ்சனா’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தொடாந்து ராகவா லாரன்ஸ் ஒரே நேரத்தில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

இதில், முதலில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவிருக்கின்றன.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் நிக்கி சல்ராணி, சத்யராஜ், வம்சி கிருஷ்ணா, கோவை சரளா, மனோபாலா, சதீஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாய் ரமணி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே, ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘சிங்கம் புலி’ படத்தை இயக்கியவர். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. 


Post your comment





Related News
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
ராகவேந்திரர் பிறந்தநாளை முன்னிட்டு லாரன்ஸ் செய்த புதிய ஏற்பாடு!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions