சிரிக்கும் குழந்தை, ஆனந்த கண்ணீருடன் தாய் – தொடரும் லாரன்ஸின் நற்பணி!

Bookmark and Share

சிரிக்கும் குழந்தை, ஆனந்த கண்ணீருடன் தாய் – தொடரும் லாரன்ஸின் நற்பணி!

நடிகர் ராகவா லாரன்ஸ் சத்தமே இல்லாமல் இருதய நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு உதவி செய்து வருகிறார். இதுவரை 127 இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த லாரன்ஸ், தனது 128-வது இருதய அறுவை சிகிச்சை குறித்து டிவிட்டரில் மனம் திறந்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, ” எனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, உங்களிடம் ஒரு நற்செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எங்களது 128-வது இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்” என்றார்.

இந்த சிகிச்சை ஒரு குழந்தைக்கு செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட அந்த குழந்தையுடன் அவரது தாயார் இருப்பது போன்ற புகைப்படைத்தையும் லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
ராகவேந்திரர் பிறந்தநாளை முன்னிட்டு லாரன்ஸ் செய்த புதிய ஏற்பாடு!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?
இவர்களுக்காக இதை செய்வதற்கு நான் 5 படத்திற்கு கதையே எழுதிடுவேன் - செல்வராகவன் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions