ராகவா லாரன்ஸ் போராட போலீஸ் திடீர் மறுப்பு

Bookmark and Share

ராகவா லாரன்ஸ் போராட போலீஸ் திடீர் மறுப்பு

நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டுகாக மெரினா போராட்ட களத்தில் இறங்கி தன் ஆதரவை தெரிவித்தார். மேலும் தற்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் போராட்டத்தை ஆதரித்து அவர் போராட நினைத்து அதற்காக போலீசிடம் அனுமதி கேட்டிருந்தார்.

ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்த நிலையில் அதை திடீரென ரத்து செய்துவிட்டனர். நாளை மறுநாள் ஜனாதிபதி சென்னை வருவதால் தான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என காரணம் கூறியுள்ளனர்.

அதனால் போராட்டத்தை வேறொரு தேதியில் நடத்த அனுமதி கோரியுள்ளாராம் லாரன்ஸ்.


Post your comment





Related News
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions