ராஜமௌலி கூட்டணியுடன் ராகவா லாரன்ஸ்- முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை

Bookmark and Share

ராஜமௌலி கூட்டணியுடன் ராகவா லாரன்ஸ்- முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை

லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வந்த மொட்டை சிவா கெட்ட சிவா, சிவலிங்கா ஆகிய படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை. இதை தொடர்ந்து மீண்டும் லாரன்ஸ் முனி-4 எடுக்கின்றார் என கூறப்பட்டது.

ஆனால், ராஜமௌலியின் உதவி இயக்குனர் ஒருவர் லாரன்ஸிடம் ஒரு கதை கூறினாராம், அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துள்ளதாம்.

இதுமட்டுமின்றி பாகுபலிக்கு கதை எழுதிய ராஜமௌலியின் தந்தை விஜயந்திரபிரசாத் தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளாராம்.

மேலும், லாரன்ஸிற்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.


Post your comment





Related News
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?
அன்னையர் தினத்தில் தாய் கோயிலை திறக்கும் ராகவா லாரன்ஸ்
தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பெற்ற தம்பதிக்கு ராகவா லாரன்ஸ் செய்த உதவி
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை தத்தெடுத்த ராகவா லாரன்ஸ்
ஜல்லிக்கட்டுக்கு லாரன்ஸ் 1கோடி கொடுத்தது உண்மையில்லை - பயில்வான் ரங்கநாதன் குற்றசாட்டு
ரசிகர்கள் கொடுத்த பட்டங்களால் கொதித்து போன நெட்டிசன்கள்!
அஜித் சார் சொன்னதால் தான் அது நடந்தது- லாரன்ஸ் ஓபன் டாக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions