பட்டாஸ் படத்தை தமிழில் இயக்கும் ராகவா லாரன்ஸ் ?

Bookmark and Share

பட்டாஸ் படத்தை தமிழில் இயக்கும் ராகவா லாரன்ஸ் ?

டோலிவுட்டின் வளர்ந்து வரும் இளம் நாயகன் கல்யாண் ராம்  நடிப்பில் வெளிவந்த பட்டாஸ் திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வசூலில் பெரும் சாதனை படைத்தது.

இயக்குநர் அணில் ரவிபுதி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் தமிழ்  ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து பிரபல தயாரிப்பாளர்  ஆர்.பி. சௌத்ரி வாங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை தமிழில் சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

காஞ்சனா 2 படத்தின் வெற்றி களிப்பில் இருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்து இந்தியில் படம் இயக்கப் போவதாகக் கூறப்பட்டது ஆனால் தற்போது  பட்டாஸ் படத்தை அவர் இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழில் தொடர் தோல்விகளைச் சந்தித்த நடிகர் ஜீவா நடிப்பதற்காகவே பட்டாஸ் படத்தின் தமிழ்  ரீமேக் உரிமையை அவரது தந்தை ஆர்.பி. சௌத்ரி வாங்கி வைத்திருக்கின்றார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இதில் நடிகர் ராகவா லாரன்ஸின் பெயர் இதில் அடிபடுகின்றதே! 


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
பிரபல முன்னணி நடிகையின் முன்பு காம கொடூரன் செய்த செயல் - அதிர்ச்சியில் திரையுலகம்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions