மீண்டும் நடிகர் ராகவா லாரன்ஸ் சாதனை!

Bookmark and Share

மீண்டும் நடிகர் ராகவா லாரன்ஸ் சாதனை!

நடிகர் ராகவா லாரன்ஸ் என்னென்ன சேவைகள் செய்து வருகிறார் என்பது பலரும் அறிந்ததே. அவரது நடிப்பில் ஏற்கனவே எடுக்கப்பட்டு சில சிக்கல்களை சந்தித்த மொட்ட சிவா கெட்ட சிவா படம் இம்மாதம் வெளியாவுள்ளது.

மிகவும் எதிர்பார்புள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஜனவரி 27 ம் தேதி வெளியானது. இன்றோடு இரண்டு வாரங்கள் ஆன நிலையில் இதுவரை அதை 30 லட்சத்திற்கும் ( 3 மில்லயன் ) அதிகமானோர் இதை பார்த்துள்ளனர்.

மேலும் 43 ஆயிரம் பேர் இதை லைக் செய்துள்ளனர்.


Post your comment





Related News
புத்தாண்டில் வெளிவரும் ராகவா லாரன்சின் சிவலிங்கா
செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யாவிற்கு இவர் ஜோடியா?
அம்மா கோவிலை திறந்து வைக்கிறார் ரஜினி?
தமிழகத்தை விட்டு செல்கிறேன், லாரன்ஸ் உருக்கம்
ரஜினி பேரை சொல்லியும் அச்சச்சோ, லாரன்ஸா தெறித்து ஓடிய நடிகைகள், ஏன் சாமி?
ஜல்லிக்கட்டுக்காக கின்னஸ் சாதனையில் இறங்கினாரா ராகவா லாரன்ஸ்? பிரம்மாண்ட போட்டோ
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நான் ஆதரவளிக்கவில்லை: ராகவா லாரன்ஸ்
நேராக அவர் காலில் விழுந்துவிட்டேன், செல்வராகவன் ஓபன் டாக்
ஓ.பி.எஸ்-க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவு
ராகவா லாரன்ஸ் கைவிட்ட இடத்தை பிடித்த தனுஷ் தம்பி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions