என்னால் இந்த போதையில்லாமல் இருக்க முடியாது - லாரன்ஸ் பற்றி வெளிவராத தகவல்

Bookmark and Share

என்னால் இந்த போதையில்லாமல் இருக்க முடியாது - லாரன்ஸ் பற்றி வெளிவராத தகவல்

ராகவா லாரன்ஸ் மாஸ்டர் வெறும் நடிகராகவும் , நடன இயக்குனராகவும் இல்லமால் நல்ல உள்ளம் படைத்த மனிதருக்கு எடுத்து காட்டாக வாழ்கிறார்.

இவர் தனது அறக்கட்டளை மூலம் பல குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றி வருகிறார்.அதுமட்டுமில்லாமல் பல குடும்பங்களை காப்பாற்றியுள்ளார். நேற்று தமிழ் புத்தாண்டு முன்னீட்டு அவரது நடிப்பில் வெளியாகியுள்ள படமான சிவலிங்கா படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரபல தொலைக்காட்சிக்கு வருகை தந்தார்.

இந்த இனிய நாளில் புதிதாக விவசாயி குடும்பத்தை காப்பாற்ற "சொல்லாதே செய்" என்ற புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிகழிச்சியில் அவர் பேசுகையில் விவசாயி காப்பாற்ற வேண்டியது நமது கடமை, என்னை மாதிரி பல பேர் யோசித்து உதவி செய்தால் அது தான் எனது பெரிய சந்தோசம்.

உதவி செய்வது என்பது எனக்கு ஒரு போதை, கிட்டத்தட்ட 10 வருடமாக செய்கிறேன், அந்த போதை யை ஒரு வாரம் செய்ய முடியலைன்னா ஒரு மாதிரி கஷ்டமாக இருக்கும் என்று கூறினார்.


Post your comment





Related News
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?
ராஜமௌலி கூட்டணியுடன் ராகவா லாரன்ஸ்- முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை
அன்னையர் தினத்தில் தாய் கோயிலை திறக்கும் ராகவா லாரன்ஸ்
தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பெற்ற தம்பதிக்கு ராகவா லாரன்ஸ் செய்த உதவி
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை தத்தெடுத்த ராகவா லாரன்ஸ்
ஜல்லிக்கட்டுக்கு லாரன்ஸ் 1கோடி கொடுத்தது உண்மையில்லை - பயில்வான் ரங்கநாதன் குற்றசாட்டு
ரசிகர்கள் கொடுத்த பட்டங்களால் கொதித்து போன நெட்டிசன்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions