ஜல்லிக்கட்டுக்காக ரூ.1 கோடியை தந்த ராகவா லாரன்ஸ்!

Bookmark and Share

ஜல்லிக்கட்டுக்காக ரூ.1 கோடியை தந்த ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் நடிகர் என்பதை தவிர்த்து தனிப்பட்ட வாழ்கையில் அறக்கட்டளை மூலம் சில நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் அவர் தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக களம் இறங்கினார்.

மேலும் அவர் தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு போராத்தில் ஈடுபடும் அனைவருக்கும் உணவு, மருத்துவ வசதிகள் செய்துதர 1 கோடி ரூபாய் நன்கொடை தருவதாக அறிவித்துள்ளார்.


Post your comment





Related News
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions