மெரினாவுக்கு வர முயன்ற நடிகர் லாரன்ஸ் காரை மடக்கிய போலீசார்.. ஆக்ரோஷ வாக்குவாதம்

Bookmark and Share

மெரினாவுக்கு வர முயன்ற நடிகர் லாரன்ஸ் காரை மடக்கிய போலீசார்.. ஆக்ரோஷ வாக்குவாதம்

தடியடி செய்தி அறிந்து மெரினாவுக்கு விரைந்து சென்ற நடிகர் லாரன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அவரை மெரினா பகுதிக்குள் நுழைய விடாமல் காரை தடுத்து நிறுத்தினர் போலீசார்.

எனவே லாரன்ஸ் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடல் நலம் சரியில்லாத போதும் சிகிச்சை பெறாமல் மெரினாவில் போராட்டக்காரர்களுக்கு உதவி செய்துவந்தார் லாரன்ஸ். இந்த தடியடி சம்பவத்தால் அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.


Post your comment





Related News
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?
ராஜமௌலி கூட்டணியுடன் ராகவா லாரன்ஸ்- முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை
அன்னையர் தினத்தில் தாய் கோயிலை திறக்கும் ராகவா லாரன்ஸ்
தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பெற்ற தம்பதிக்கு ராகவா லாரன்ஸ் செய்த உதவி
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை தத்தெடுத்த ராகவா லாரன்ஸ்
ஜல்லிக்கட்டுக்கு லாரன்ஸ் 1கோடி கொடுத்தது உண்மையில்லை - பயில்வான் ரங்கநாதன் குற்றசாட்டு
ரசிகர்கள் கொடுத்த பட்டங்களால் கொதித்து போன நெட்டிசன்கள்!
அஜித் சார் சொன்னதால் தான் அது நடந்தது- லாரன்ஸ் ஓபன் டாக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions