என் பெயரில் பேஸ்புக், டுவிட்டர் கிடையாது: ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை

Bookmark and Share

என் பெயரில் பேஸ்புக், டுவிட்டர் கிடையாது: ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வந்து வெற்றிநடை போட்ட படம் ‘காஞ்சனா-2’. வசூலிலும் இந்த படம் பெரிய சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து தற்போது ‘ஒரு டிக்கெட்டுல ரெண்டு படம்’ என்ற படத்தை தொடங்க இருக்கிறார்.

இந்நிலையில், இவருடைய படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக ராகவா லாரன்ஸ் பெயரில் டுவிட்டரில் செய்தி ஒன்று வெளியானது.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறும்போது, எனது பெயரில் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் எதுவும் கிடையாது. எனவே அது மாதிரி எந்த செய்தி வந்தாலும் நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, எனது படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்கிறார் என்று நானே டுவிட் செய்த மாதிரி நேற்று சோஷியல் மீடியாவில் செய்தி பரப்பப்பட்டது. எனது பெயரில் போலியாக டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

நான் பேஸ்புக், டுவிட்டர் எதையும் உபயோகப்படுத்தவில்லை. மேற்கொண்டு இதுமாதிரி தொடருமானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
பிரபல முன்னணி நடிகையின் முன்பு காம கொடூரன் செய்த செயல் - அதிர்ச்சியில் திரையுலகம்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions