சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்

Bookmark and Share

சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்

கடைசியாக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான `சிவலிங்கா' போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், வசூல் ரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

18-19-ஆம் நூற்றாண்டு பின்னணியில் ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் புதிய படத்தில் லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை `த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா' படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது.

இந்த நிறுவனம் சார்பில் தற்போது அதர்வா - நயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்' படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் 20 லட்சம் பார்வையாளர்களை பெற்றது.

இந்நிலையில், கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ஏ மாதவ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


Post your comment

Related News
பிரபல முன்னணி நடிகையின் முன்பு காம கொடூரன் செய்த செயல் - அதிர்ச்சியில் திரையுலகம்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?
ராஜமௌலி கூட்டணியுடன் ராகவா லாரன்ஸ்- முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை
அன்னையர் தினத்தில் தாய் கோயிலை திறக்கும் ராகவா லாரன்ஸ்
தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions