ராகவா லாரன்ஸ் கழுத்துவலிக்கு அந்த ஹீரோயின்தான் காரணம்?

Bookmark and Share

ராகவா லாரன்ஸ் கழுத்துவலிக்கு அந்த ஹீரோயின்தான் காரணம்?

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற மக்கள் தன்னெழுச்சி போராட்டத்தில், மூன்றாவது நாளில் தான் ராகவா லாரன்ஸ் வந்து கலந்துகொண்டார்.

வந்தவுடன், 1 கோடி ரூபாய் அந்த போராட்டத்திற்கு என்று அறிவித்தார்.

அதன்பின், கிட்டத்தட்ட அவர் தலைமையில் தான் இந்த போராட்டமே நடக்கின்றது என்பது போல ஒரு தோற்றம் வந்துவிட்டது. கடைசியில் போராட்டம் நிறைவுக்கு வரும் வரை களத்தில் இருந்தவர் ராகவா லாரன்ஸ்.

இந்த போராட்டம் முழுவதுக்கும் லாரன்ஸ் கழுத்தில் காலர் பேண்ட் போட்டே இருந்தார். அப்படி அவருக்கு கடுமையான கழுத்து வலி ஏற்பட காரணம் என்ன? என்று பார்த்தால், அது ஒரு ஹீரோயினால வந்ததாம்.

சிவலிங்கா படத்தில் லாரன்ஸுக்கு ஜோடி ரித்திகா சிங். இவர் நிஜமாகவே ஒரு குத்து சண்டை வீராங்கனை. குத்து சண்டையில் தங்கம் வென்றவர்.

இவர் ஒரு சீனில் லாரன்ஸை எட்டி உதை விடணுமாம்.அம்மணி, லேசாக விட்ட உதை தான் காலர் பேண்ட் போடும் அளவுக்கும், ஒரு வாரம் பெட் ரெஸ்டும், மூணு மாசம் காலர் பேண்டும் போடும் அளவுக்கு கொண்டு வந்து விட்டு இருக்காம்.

 

 


Post your comment





Related News
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?
ராஜமௌலி கூட்டணியுடன் ராகவா லாரன்ஸ்- முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை
அன்னையர் தினத்தில் தாய் கோயிலை திறக்கும் ராகவா லாரன்ஸ்
தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பெற்ற தம்பதிக்கு ராகவா லாரன்ஸ் செய்த உதவி
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை தத்தெடுத்த ராகவா லாரன்ஸ்
ஜல்லிக்கட்டுக்கு லாரன்ஸ் 1கோடி கொடுத்தது உண்மையில்லை - பயில்வான் ரங்கநாதன் குற்றசாட்டு
ரசிகர்கள் கொடுத்த பட்டங்களால் கொதித்து போன நெட்டிசன்கள்!
அஜித் சார் சொன்னதால் தான் அது நடந்தது- லாரன்ஸ் ஓபன் டாக்
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions