முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த ராகவா லாரன்ஸ் - அது என்ன ?

Bookmark and Share

முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த ராகவா லாரன்ஸ் - அது என்ன ?

கடந்த வாரம் ஜல்லிக்கட்டு பிரச்சனை தமிழகமெங்கும் விஸ்வரூபம் எடுத்தது. இதில் கடைசி நாளில் மட்டும் போராட்டம் சில விஷமிகளால் கலவரமாக மாறியது. இதில் போராட்ட களத்தில் உணர்வோடு பங்குபெற்ற சில மாணவர்களும் போலீஸ் தடியடியால் படுகாயம் அடைந்தனர்.

இதில் சில பேர் கைது செய்யப்பட்டு இன்று சிறையில் உள்ளனர். இந்நிலையில் நேற்று நடிகர் ராகவா லாரன்ஸ் முதலமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தார்.

அதாவது இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும், மேலும் படுகாயம் அடைந்த மாணவர்களுக்கு மருத்துவ உதவி செய்து தரவேண்டும் என்று கூறியுள்ளார்.

அதற்கு முதலமைச்சர் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நடத்தி தரப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்ததாக பத்திரிகையாளர்களிடம் லாரன்ஸ் தெரிவித்தார். மேலும் இந்த ஜல்லிக்கட்டு வெற்றி தமிழக வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.


Post your comment





Related News
செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யாவிற்கு இவர் ஜோடியா?
அம்மா கோவிலை திறந்து வைக்கிறார் ரஜினி?
தமிழகத்தை விட்டு செல்கிறேன், லாரன்ஸ் உருக்கம்
ரஜினி பேரை சொல்லியும் அச்சச்சோ, லாரன்ஸா தெறித்து ஓடிய நடிகைகள், ஏன் சாமி?
ஜல்லிக்கட்டுக்காக கின்னஸ் சாதனையில் இறங்கினாரா ராகவா லாரன்ஸ்? பிரம்மாண்ட போட்டோ
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நான் ஆதரவளிக்கவில்லை: ராகவா லாரன்ஸ்
நேராக அவர் காலில் விழுந்துவிட்டேன், செல்வராகவன் ஓபன் டாக்
ஓ.பி.எஸ்-க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவு
ராகவா லாரன்ஸ் கைவிட்ட இடத்தை பிடித்த தனுஷ் தம்பி
சன் சிங்கர் நிகழ்ச்சியில் வென்ற பெண்ணுக்கு லாரன்ஸ் செய்யும் பெரும் உதவி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions