ராகவா லாரன்ஸ் படத்திற்கு யூ சர்டிஃபிக்கேட்!

Bookmark and Share

ராகவா லாரன்ஸ் படத்திற்கு யூ சர்டிஃபிக்கேட்!

நடிகர் ராகவா லாரன்ஸ் மீது இப்போது இளைஞர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. அவர் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ட்ரைலர் கடந்த ஜனவரி 27 ல் வெளியானது.

இதை தற்போது வரை 19 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பட்டாஸ் என்னும் தெலுங்கு படத்தின் ரீமேக்கான இதில் நிக்கி கல்ராணி, ராணா, சத்யராஜ், கோவை சரளா ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ் இசையமைப்பில் பாடல்கள் வரும் ஃபிப்ரவரி 5 ம் தேதி வெளியிடப்படவுள்ளன.

தற்போது இப்படத்திற்கு யூ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளனர். படக்குழு இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளது.


Post your comment





Related News
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதிஉதவி வழங்கிய லாரன்ஸ்
சமூக வலைத்தளங்களில் அவதூறு: ராகவா லாரன்ஸ் போலீசில் புகார்
லாரன்ஸ் நற்பனி மன்றம் சார்பாக புகார்
ஒளிந்திருந்து சந்தானத்தை நோட்டம் விட்ட இயக்குனர் செல்வராகவன்!
ஒரே ஒரு விஷயத்தால் பல பிரச்சனைகளை சந்திக்கும் ராகவா லாரன்ஸ்
செல்வராகவன், சந்தானம் படத்தின் புதிய அப்டேட்
Breaking: செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதியில் மாற்றம்
சமூக வலைத்தளங்களில் கிண்டல், ஆனால், வசூல் இத்தனை கோடியா- லாரன்ஸ் வேற லெவல்
மக்கள் சூப்பர் ஸ்டார் விவகாரம்... 'என்னை மன்னிச்சிருங்க!' - மொட்ட சிவா கெட்ட சிவா இயக்குநர்
மக்கள் சூப்பர் ஸ்டாரா? ரஜினி ரசிகர்களை சீண்டும் ராகவா லாரன்ஸ்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions