ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?

Bookmark and Share

ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வரலாற்று படங்களை எடுக்க இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் வந்துவிட்டது. இயக்குனர் சுந்தர்.சி சங்கமித்ரா என்ற படத்தை அறிவித்துள்ளார், அது மட்டுமின்றி ராகவா லாரன்ஸ் தற்போது ஒரு வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் 18ம் நூற்றாண்டில் வரும்படி ஒரு பகுதியும் மற்றும் 19ம் நூற்றாண்டில் ஒரு பகுதியும் வருமாம்.பாகுபலி படத்தின் கதையை எழுதிய விஜயேந்திர பிரசாத் இதற்கான கதையை எழுதியுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் இந்த படம் உருவாகிறது.

ஹீரோவாக ராகவா லாரன்ஸின் பெயரை பரிந்துரை செய்தது அவர் தான் எனவும் கூறப்படுகிறது.மேலும் ஹீரோயினாக நடிக்க காஜல் அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அவர் தற்போது விஜய்61 படத்தின் ஷூட்டிங்காக ஐரோப்பாவில் உள்ளார்.


Post your comment





Related News
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
விஜய் படங்களில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த படம் இதுதானாம்
விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்? சொல்கிறார் காஜல் அகர்வால்
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ
விவேகம், விஜய்61 தொடர்ந்து காஜலின் அடுத்த படம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions