ஏழு வயது முதல் எழுபது வயதுவரை வித்யாசமான வேடங்களில் ராகவா லாரன்ஸ்

Bookmark and Share

ஏழு வயது முதல் எழுபது வயதுவரை வித்யாசமான வேடங்களில் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள படம் காஞ்சனா – 2. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள  இந்தப் படம்  இந்தமாதம் 17-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக உள்ளது.

சினிமா ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள இந்தப் படத்தில் லாரன்ஸ் 70 வயது கிழவியாக நடித்துள்ள புகைப்படங்கள் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தவிர இந்த படத்திலேயே 7 வயது சிறுவனாகவும்  லாரன்ஸ் நடித்திருக்கிறார்.

அந்த வித்தியாசமான தோற்றத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... இப்படி ஒரு வித்தியாசமான  கதாப்பாத்திரத்தில் நீ  நடித்திருக்கிறாய் உனக்கு அந்த ராகவேந்திரர் ஆசி எப்போதும் உண்டு. இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும்  என்று பாராட்டினார்.

படம் தமிழ், தெலுங்கு,  இரு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions