ஹீரோவாகும் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின்

Bookmark and Share

ஹீரோவாகும் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின்

சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்ற காஞ்சனா-2 படத்தில் இடம் பெற்ற “சில்லாட்ட பில்லாட்ட“ என்ற பாடலில் ராகவா லாரன்ஸ் உடன் நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற லாரன்ஸின் சகோதரர் எல்வின் கதாநாயகனாகிறார். நிறைய இளம் இயக்குனர்கள் கதை சொல்லி வருகிறார்கள்.

அவர்களிடம் ராகவா லாரன்ஸ் அவர்களே கதைகளை கேட்டு தனது சகோதரருக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து வருகிறார். நடனம் மட்டும் இல்லாமல் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் நாயகனுக்கான அனைத்து பயிற்சிகளிலும் தனது சகோதரரை ஈடுபடுத்தி வருகிறார் லாரன்ஸ்.  படத்தின் தலைப்பு மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் ராகவா லாரன்ஸ்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions