தன்னை திட்டிய இயக்குனர் படத்திலேயே நடிக்கின்றாரா லாரன்ஸ்?

Bookmark and Share

தன்னை திட்டிய இயக்குனர் படத்திலேயே நடிக்கின்றாரா லாரன்ஸ்?

நடிகர் லாரன்ஸ் சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். இவரின் மொட்ட சிவா கெட்ட சிவா படம் பெரும் தோல்வியைடைந்துள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதி சிவலிங்கா படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தை தொடர்ந்து இவர் கரு.பழனியப்பன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது.

பழனியப்பன் சில தினங்களுக்கு முன் லாரன்ஸ் ஜல்லிக்கட்டு விஷயத்தில் நடந்துக்கொண்டதை கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
பிரபல முன்னணி நடிகையின் முன்பு காம கொடூரன் செய்த செயல் - அதிர்ச்சியில் திரையுலகம்.!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions