இத்தனை கோடியை இழந்தாரா லாரன்ஸ்?

Bookmark and Share

இத்தனை கோடியை இழந்தாரா லாரன்ஸ்?

ராகவா லாரன்ஸ் எல்லோருக்கும் உதவும் மனம் கொண்டவர். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களின் நலனுக்காக பல உதவிகளை செய்து வருகிறார்.

இதுமட்டுமின்றி தற்போது மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ரிலிஸிலும் பிஸியாக வேலைப்பார்த்து வருகிறார்.

அப்படத்தின் ரிலிஸிற்காக லாரன்ஸ் சுமார் ரூ 6 கோடி வரை தன் சொந்த பணத்தை இழந்துள்ளாராம்.

படம் ரிலிஸிற்காக ஒரு சில கோடிகளை இழந்தும், ஒரு சில கோடிகளை கொடுத்து தயாரிப்பாளருக்கு நம்பிக்கை தரும்படி நடந்துள்ளாராம்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனால் விஜய் சேதுபதி படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை
படமாகும் அடுத்த ரஜினி வசனம் 'கெட்ட பையன் சார் இவன்'.. டைரக்டர் யார் தெரியுமா?
மேடை நாடகங்கள் மூலமே நான் உயர்ந்த நிலைக்கு வந்தேன்: சிவகுமார் பேச்சு
புத்தாண்டில் வெளிவரும் ராகவா லாரன்சின் சிவலிங்கா
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எழில்மிகு மணிமண்டபம்
அஜித்துடன் இணைந்து நடித்த சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த சோகம்
தற்போதைய சென்சேஷ்னல் நாயகி அதுலாவிற்கு இப்படி ஒரு கனவா?
சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் வசந்த்
செட் மட்டும் இத்தனை கோடியா? சிவகார்த்திகேயன் வேற லெவல்- வேலைக்காரன் படத்தின் லேட்டஸ் அப்டேட்
செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யாவிற்கு இவர் ஜோடியா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions