பொறுக்கி என்ற சொன்னவருக்கு பதிலடி தந்த லாரன்ஸ்

Bookmark and Share

பொறுக்கி என்ற சொன்னவருக்கு பதிலடி தந்த லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் இளைஞர்களுக்கு துணையாக எப்போதும் இருப்பவர். உடல்நிலை சரியில்லாமல் இருந்துக்கூட போராட்டத்தில் கலந்துக்கொண்டார்.

உடல்நலம் மிகவும் மோசமடைய மருத்துவமனை சென்ற இவர் தற்போது மீண்டும் போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.

இதில் இவர் பேசுகையில் ‘தமிழ் இளைஞர்களை சாதரணமாக நினைக்காதீர்கள், எங்கள் பிள்ளைகளை பொறுக்கி என்று ஒருவர் கூறியிருக்கிறார்.

எங்க குப்பைகளை நாங்களே பொறுக்கிக்கொள்கிறோம், உங்கள் மனதில் 1000 குப்பைகள் இருக்கிறது, அதை பாருங்கள்’ என கூறியுள்ளார். இதை இவர் பேசுகையில் மிகவும் சோர்வில் இருந்தார்.


Post your comment





Related News
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?
ராஜமௌலி கூட்டணியுடன் ராகவா லாரன்ஸ்- முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை
அன்னையர் தினத்தில் தாய் கோயிலை திறக்கும் ராகவா லாரன்ஸ்
தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பெற்ற தம்பதிக்கு ராகவா லாரன்ஸ் செய்த உதவி
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை தத்தெடுத்த ராகவா லாரன்ஸ்
ஜல்லிக்கட்டுக்கு லாரன்ஸ் 1கோடி கொடுத்தது உண்மையில்லை - பயில்வான் ரங்கநாதன் குற்றசாட்டு
ரசிகர்கள் கொடுத்த பட்டங்களால் கொதித்து போன நெட்டிசன்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions