ரஜினியின் மூன்றுமுகம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்!

Bookmark and Share

ரஜினியின் மூன்றுமுகம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்!

கிட்ட தட்ட 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த காஞ்சனா – 2 படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தற்போது “ மொட்ட சிவா கெட்ட சிவா, “ சிவலிங்கா “ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினின் மூன்று முகம் ரீமேக்கில் நாயகனாக நடிக்கிறார்.

மிக பிரமாண்டமாக ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்த படத்தின் இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும்.ஜிகர்தண்டா படத்தை தயாரித்த ஸ்ரீ மீனாட்சி கிரியேசன்ஸ் எஸ்.கதிரேசன் இந்த பட தயாரிப்பில் உறுதுணையாக இருந்து வருகிறார்.


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
பிரபல முன்னணி நடிகையின் முன்பு காம கொடூரன் செய்த செயல் - அதிர்ச்சியில் திரையுலகம்.!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions