இளைஞர்களுக்காக கஷ்டப்பட்ட லாரன்ஸிற்கு இப்படி ஒரு நிலைமையா?

Bookmark and Share

இளைஞர்களுக்காக கஷ்டப்பட்ட லாரன்ஸிற்கு இப்படி ஒரு நிலைமையா?

ராகவா லாரன்ஸ் தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களுக்கு துணையாக ஆரம்பத்திலிருந்து இருந்தது. இன்று போராட்டம் நிலைமை கைமீறி போக போலிஸார் தடியடி நடத்தினர்.

இதை அறிந்த லாரன்ஸ் அங்கு விரைந்துபோக போலிஸார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

இதை தொடர்ந்து நமக்கு வெற்றி கிடைத்துவிட்டது என லாரன்ஸ் போராட்டத்தில் இருந்தவர்களை நேரில் சந்தித்து கூறினார்.

ஆனால், ஒருவரும் கண்டுக்கொள்வதாக இல்லை, லாரன்ஸ் கருத்திற்கு தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பெற்ற தம்பதிக்கு ராகவா லாரன்ஸ் செய்த உதவி
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை தத்தெடுத்த ராகவா லாரன்ஸ்
ஜல்லிக்கட்டுக்கு லாரன்ஸ் 1கோடி கொடுத்தது உண்மையில்லை - பயில்வான் ரங்கநாதன் குற்றசாட்டு
ரசிகர்கள் கொடுத்த பட்டங்களால் கொதித்து போன நெட்டிசன்கள்!
அஜித் சார் சொன்னதால் தான் அது நடந்தது- லாரன்ஸ் ஓபன் டாக்
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
என்னால் இந்த போதையில்லாமல் இருக்க முடியாது - லாரன்ஸ் பற்றி வெளிவராத தகவல்
ரித்திகா சிங் சந்திரமுகி ஜோதிகா போல! ராகவா லாரன்ஸ்
கடவுளே விட்ருங்க, செல்வராகவன் புலம்பல்
திருநங்கைகளுக்காக மீண்டும் படம் எடுப்பேன்: நடிகர் லாரன்ஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions