கஷ்டத்திலும் தம்பி சிம்பு 1 லட்சம் கொடுத்தார் தெரியுமா? ராகவா லாரன்ஸ்

Bookmark and Share

கஷ்டத்திலும் தம்பி சிம்பு 1 லட்சம் கொடுத்தார் தெரியுமா? ராகவா லாரன்ஸ்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு இறுதி வரை உறுதியாக போராடியவர் ராகவா லாரன்ஸ். ஆனால் இவரை சிலர் விட்டுவைக்கவில்லை. கட்சி சாயம் பூசிய வண்ணம் சிலர் கருத்துகளை கூறிவருகிறார்கள்.

இதையெல்லாம் ராகவா சமீபத்திய பேட்டியில் மறுத்துள்ளார். எனது ட்ரஸ்ட்டில் படிக்கும் மாணவர்களின் கல்விக்காக நான் உதவி கேட்டபோது தனது கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் தம்பி சிம்பு ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார்.

தமன்னா 5 லட்சம் கொடுத்தார், விஜய் சேதுபதி 5 லட்சம் கொடுத்தார் என அவர் கூறினார். இன்னும் இதன் பின்னால் பலரும் இருந்து உதவி செய்துவருகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதிஉதவி வழங்கிய லாரன்ஸ்
சமூக வலைத்தளங்களில் அவதூறு: ராகவா லாரன்ஸ் போலீசில் புகார்
லாரன்ஸ் நற்பனி மன்றம் சார்பாக புகார்
ஒளிந்திருந்து சந்தானத்தை நோட்டம் விட்ட இயக்குனர் செல்வராகவன்!
ஒரே ஒரு விஷயத்தால் பல பிரச்சனைகளை சந்திக்கும் ராகவா லாரன்ஸ்
செல்வராகவன், சந்தானம் படத்தின் புதிய அப்டேட்
Breaking: செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதியில் மாற்றம்
மக்கள் சூப்பர் ஸ்டார் விவகாரம்... 'என்னை மன்னிச்சிருங்க!' - மொட்ட சிவா கெட்ட சிவா இயக்குநர்
மக்கள் சூப்பர் ஸ்டாரா? ரஜினி ரசிகர்களை சீண்டும் ராகவா லாரன்ஸ்!
எனக்கு இது தெரியவே தெரியாது- சர்ச்சையால் லாரன்ஸ் அடித்த பல்டி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions