இலவசமாக வீடு தேடி மரக்கன்று கொடுக்கும் நடிகர் லாரன்ஸ்

Bookmark and Share

இலவசமாக வீடு தேடி மரக்கன்று கொடுக்கும் நடிகர் லாரன்ஸ்

தற்போது புவி வெப்பமயமாதல் காரணமாக குடிக்க குடிநீர் இல்லமால் அணைத்து மக்களும் சிரமத்திற்கு உள்ளாகி இருகிறார்கள்.இந்த வேளையில் சென்னையில் வர்தா புயல் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேல் மரங்கள் சாய்ந்துவிட்டன.

அதனால் மக்கள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதனால் லாரன்ஸ் தனது ட்ரஸ்ட் மூலம் சென்னை முழுவதும் மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருக்கிறார்.தங்கள் வீடுகள்

அல்லது தங்களது தெருக்களில் வைக்க மரக்கன்று தேவைப் படுகிறவர்கள் 9791500866, 9790750784, 9003037939 என்ற எண்களுக்கு போன் செய்தால் வீடு தேடி வந்து மரக்கன்றை தருவதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை முதல் மரக்கன்றுகள் வழங்கப் படும்.


Post your comment

Related News
செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யாவிற்கு இவர் ஜோடியா?
தமிழகத்தை விட்டு செல்கிறேன், லாரன்ஸ் உருக்கம்
ரஜினி பேரை சொல்லியும் அச்சச்சோ, லாரன்ஸா தெறித்து ஓடிய நடிகைகள், ஏன் சாமி?
ஜல்லிக்கட்டுக்காக கின்னஸ் சாதனையில் இறங்கினாரா ராகவா லாரன்ஸ்? பிரம்மாண்ட போட்டோ
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நான் ஆதரவளிக்கவில்லை: ராகவா லாரன்ஸ்
நேராக அவர் காலில் விழுந்துவிட்டேன், செல்வராகவன் ஓபன் டாக்
ஓ.பி.எஸ்-க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவு
ராகவா லாரன்ஸ் கைவிட்ட இடத்தை பிடித்த தனுஷ் தம்பி
பிப்ரவரி 18ம் தேதி மட்டும் நான் சொல்வதை செய்யுங்களேன், லாரன்ஸ் வேண்டுக்கோள்
மீண்டும் நடிகர் ராகவா லாரன்ஸ் சாதனை!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions