மக்கள் சூப்பர் ஸ்டாரா? ரஜினி ரசிகர்களை சீண்டும் ராகவா லாரன்ஸ்!

Bookmark and Share

மக்கள் சூப்பர் ஸ்டாரா? ரஜினி ரசிகர்களை சீண்டும் ராகவா லாரன்ஸ்!

காஞ்சனா 2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. பல தடைகளை தாண்டி இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

படம்பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. படத்தின் டைட்டில் கார்டில் ‘மக்கள் சூப்பர்ஸ்டார்’ ராகவா லாரன்ஸ் என டைட்டிலில் போடப்பட்டது. இது ரஜினி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள லாரன்ஸ், ” தமிழ்நாட்டில் எப்போதும் ஒரே சூப்பர்ஸ்டார்தான். அது ரஜினிதான். இது இயக்குனர் எனக்கு தெரியாமல் கடைசி நேரத்தில் சேர்த்துவிட்டார்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions