சம்பளத்தை உயர்த்திய ராகுல் ப்ரீத்தி சிங்

Bookmark and Share

சம்பளத்தை உயர்த்திய ராகுல் ப்ரீத்தி சிங்

தடையறத் தாக்க, என்னமோ ஏதோ போன்ற தமிழ் படங்களில் நடித்து வரவேற்பு பெறாத ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது டோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.  இதனால் தனது சம்பளத்தையும் ராகுல் ப்ரீத்தி சிங் தனது வளர்ச்சிக்கு ஏற்ப உயர்த்தியுள்ளார்.

இதுவரை ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கி வந்த ராகுல் ப்ரீத்தி சிங் இனி மேல் ஒரு கோடி சம்பளம் வாங்க முடிவு செய்துள்ளார். டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவிதேஜாவுடன் கிக் 2 படத்தில் நடித்துள்ள ராகுல் ப்ரீத்தி சிங்,  ஜூனியர் என்.டி.ஆருடன் புரூஸ் லீ படத்திலும் ராம் சரணுடன் ஒரு படத்திலும் நாயகியாக நடித்து வருகின்றார்.

மேலும் மகேஷ்பாபுவுடன் பிரமோற்சவம் படத்தில் நடிக்க ராகுல் ப்ரீத்தி சிங் ஒப்பந்தமாகியுள்ளார். டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங்கை நாயகியாக்க படக்குழுவினர் முடிவு செய்து அவரிடம் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

முன்னணி நடிகர்களின் படவாய்ப்பை பெற்றதால் ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது கோடிகளில் சம்பளம் கேட்க துவங்கியுள்ளார். 


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions