கர்நாடக மக்களை துாண்டிவிட்ட கன்னட நடிகை?

Bookmark and Share

கர்நாடக மக்களை துாண்டிவிட்ட கன்னட நடிகை?

தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை ராகினி திவேதி. மேலும் பல கன்னட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக, டுவிட்டரில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறும் போது ;- காவிரி நம்முடையது; நமக்கே குடிக்க நீர் இல்லை; அவர்களுக்கு எதற்காக தண்ணீர் தர வேண்டும். நம் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் வருகிறேன்; நீங்களும் வாருங்கள் என, கர்நாடக மக்களை துாண்டிவிட்டு உள்ளார்.

இவரது பேச்சு தமிழ் பட உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதால், கோடம்பாக்கத்து சினிமாக்காரர்களும் வரிந்து கட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது.


Post your comment





Related News
ராத்ரியில் மிரட்ட வரும் சன்னிலியோன்
காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்த கன்னட நடிகைகளுக்கு மன்சூர் அலிகான் கண்டனம்
நடிகை ராகினி திவேதி மீது ரூ.16 லட்சம் மோசடி புகார்
ராகினி திவேதிக்கு அரசியல் ஆசை
‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை - ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது
என்னை கேர்ள் பிரண்ட் என்பதா?: தயாரிப்பாளர் மீது ராகிணி கோபம்
உடல்நல குறைவால் வாய்ப்பை இழந்தாரா \'தலைவா\' நாயகி..?
கிளு கிளு நடிகை ராகினி திடீர் சங்கம் தொடக்கம்
ராகினியுடன் நிகிஷா மோதல்
5 மொழிகளில் வெளியாக உள்ள \'அம்மா\' திரைப்படம்: ஜெயலலிதா வாழ்க்கை வரலாறா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions