ராகினி திவேதிக்கு அரசியல் ஆசை

Bookmark and Share

ராகினி திவேதிக்கு அரசியல் ஆசை

பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல ஹீரோயின்கள் அரசியலில் குதித்து தேர்தல் நேரத்தில் தீவிர பிரசாரத்திலும் ஈடுபடுகின்றனர். அரியான், நிமிர்ந்து நில் படங்களில் நடித்த ராகினி திவேதிக்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறது.

இதையடுத்து அரசியல் படமொன்றில் நடிக்க ஆர்வம் தெரிவித்து வந்தார். கன்னடத்தில் அதற்கான வாய்ப்பு வந்தது. இயக்குனர் மகேஷ் என்பவர் ‘நானே அடுத்த சி எம்’ என்ற படத்தில் நடிக்க கேட்டார்.

உடனே ஒப்புக்கொண்டார் ராகினி. இதுபற்றி ராகினி கூறும்போது, ‘முதல்வன் படத்தைபோல் அரசியல் பின்னணி கதையில் நடிக்க எண்ணி இருந்தேன். அந்த வாய்ப்பு வந்திருக்கிறது.

அதிகாரிகளையும், அரசையும் மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல் ஒவ்வொரு தனி மனிதனும் எவ்வளவு சக்தி வாய்ந்தவன் என்பதே படத்தின் கதை கரு. முதல்வன் எனக்கு மிகவும் பிடித்த படம். நிஜவாழ்க்கையில் ஒரு நாள் முதல் அமைச்சராக பொறுப்பு வகிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை’ என்றா.


Post your comment





Related News
ராத்ரியில் மிரட்ட வரும் சன்னிலியோன்
காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்த கன்னட நடிகைகளுக்கு மன்சூர் அலிகான் கண்டனம்
கர்நாடக மக்களை துாண்டிவிட்ட கன்னட நடிகை?
நடிகை ராகினி திவேதி மீது ரூ.16 லட்சம் மோசடி புகார்
‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை - ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது
என்னை கேர்ள் பிரண்ட் என்பதா?: தயாரிப்பாளர் மீது ராகிணி கோபம்
உடல்நல குறைவால் வாய்ப்பை இழந்தாரா \'தலைவா\' நாயகி..?
கிளு கிளு நடிகை ராகினி திடீர் சங்கம் தொடக்கம்
ராகினியுடன் நிகிஷா மோதல்
5 மொழிகளில் வெளியாக உள்ள \'அம்மா\' திரைப்படம்: ஜெயலலிதா வாழ்க்கை வரலாறா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions