பா.ஜ.க வில் இணைந்த பிரபல இயக்குனர்

Bookmark and Share

பா.ஜ.க வில் இணைந்த பிரபல இயக்குனர்

பா.ஜ.க வில் பல சினிமா உலக பிரபலங்கள் இணைந்து வருகின்றன.ஜித்தன் 2 படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும், கிரிங் கிரிங், 1.AM போன்ற படங்களை இயக்கியவர் ராகுல்.

இவர் நேற்று (13.06.2017 )  காலை தியாகராயா நகரில் உள்ள பா.ஜா.கா அலுவலகத்தில் தமிழ் மாநில  தலைவர் திருமதி.தமிழிசை சொந்தராஜனை நேரில் சந்தித்து பா.ஜா.காவில் தன்னை இணைத்துக் கொண்டார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions