இயக்குநர் ஆகிறார் ரகுமான்

Bookmark and Share

இயக்குநர் ஆகிறார் ரகுமான்

என்னமோ நடக்குது படத்திற்கு பிறகு ரகுமான் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்திருக்கும் 36 வயதினிலே படம் இவருக்கு பிரேக் கொடுக்குமாம்.

அதே போல ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் இயக்கும் பேஸ்புக் படத்தில் நடப்புக்கால சம்பவங்களை படமாக்கி உள்ளனர். இதில் பேஸ்புக் எவ்வளவு நல்ல செயல்களுக்கு பயன்படுகிறது.

அதை தவறான வழியில் பயன்படுத்துபவர்கள் என்ன நிலைக்கு ஆளாகிறார்கள் என்பதை விளக்குகிறதாம். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் நடித்துள்ள லெவண்டர் படம் பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்த்துள்ளார் ரகுமான்.

விரைவில் ரகுமான் படம் இயக்கவும் திட்டமிட்டுருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத போது ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருகிறாராம்.


Post your comment





Related News
பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதியுதவி
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
இந்த பூமியை விட்டு நீங்கள் போயிருக்கலாம்! ஆனால்.. கலைஞருக்கு ஏ.ஆர்.ரகுமான் அஞ்சலி
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் முதன்முதலாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய விஷயம்- நடிகருக்கு கிடைத்த பெருமை
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions