ஹிட்டான படம், கடுப்பான நடிகர்! இப்படியா செய்வீங்க!

Bookmark and Share

ஹிட்டான படம், கடுப்பான நடிகர்! இப்படியா செய்வீங்க!

பயங்கரமான படப்பெயரை வைத்து சமீபத்தில் புதுமுக இளம் இயக்குனர் எடுத்து வெற்றியானது. இதை பலரும் பாராட்டி வருகிறார்கள். இன்னொரு பக்கம் அந்த 21 வயது இயக்குனருக்கு தொலைபேசியில் மாறி மாறி அழைப்பு.

சில ஊடகங்களில் பேட்டி வேறு. ஆனால் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் சீனியர் நடிகர். இசை புயலின் பெயரை கொண்ட அவர் இப்படத்தின் ப்ரோமோஷன் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு உதவினாராம்.

ஏன் இசை புயலை ஆடியோ ரிலீஸ் பண்ணவும் இவர் உதவியுள்ளாராம். ஆனால் நடக்கும் விஷயங்களை நோட்டம் விட்ட அந்த நடிகர் தன்னை பேட்டிக்கு அழைக்காத வருத்தத்திலும், தன் பெயரை கூட குறிப்பிடவில்லை என்ற கடுப்பிலும் இருக்கிறாராம்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions