கேரளாவில் இசை நிகழ்ச்சி நடத்தும்இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்!

Bookmark and Share

கேரளாவில் இசை நிகழ்ச்சி நடத்தும்இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கடந்த ஜனவரி மாதம் 16 மற்றும் 23-ம் தேதிகளில் சென்னை மற்றும் கோவையில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். ரசிகர்களிடம் இந்த இசை நிகழ்ச்சிகளுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இதைதொடர்ந்து இவர் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார். இந்த நிகழ்ச்சியை True Soul Entertainments மற்றும் Reach 5 Entertainments நிறுவனங்கள் கூட்டாக இணைந்து நடத்தவுள்ளது.

 


Post your comment





Related News
தனது சகலைக்காக ரகுமான் செய்யும் உதவி!
எனக்கு வயதாகி விட்டது: மனம் திறக்கிறார், ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி
பிரிட்டன் நாட்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்ட்டிமேட் இசை விழா
சுந்தர்.சி-யை வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்
பிரம்மாண்ட படத்தில் பணியாற்றுவதை உறுதிசெய்த ஏ.ஆர்.ரகுமான்!
மீண்டும் 2.0 படப்பிடிப்பில் இணையும் ரஜினி!
சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பாகுபலி, 2.o கலைஞர்கள்!
சுந்தர்.சியுடன் முதல் முறையாக இணையும் ஏ.ஆர்.ரகுமான்
சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!
சூர்யா இயக்குனரின் திருமணத்திற்கு காரணமாக இருந்த ஏ.ஆர்.ரகுமான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions