தனது சகலைக்காக ரகுமான் செய்யும் உதவி!

Bookmark and Share

தனது சகலைக்காக ரகுமான் செய்யும் உதவி!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் சகலையும் புது புது அர்த்தங்கள், சங்கமம் போன்ற பல படங்களில் நடித்து புகழ்பெற்றவருமான ரகுமான் நடித்திருக்கும் புதிய திரில்லர் படம் துருவங்கள் பதினாறு.

அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் இப்படத்தின் டிரைலரை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி மாலை 4 மணியளவில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

 


Post your comment





Related News
எனக்கு வயதாகி விட்டது: மனம் திறக்கிறார், ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி
பிரிட்டன் நாட்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்ட்டிமேட் இசை விழா
சுந்தர்.சி-யை வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்
பிரம்மாண்ட படத்தில் பணியாற்றுவதை உறுதிசெய்த ஏ.ஆர்.ரகுமான்!
மீண்டும் 2.0 படப்பிடிப்பில் இணையும் ரஜினி!
சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பாகுபலி, 2.o கலைஞர்கள்!
சுந்தர்.சியுடன் முதல் முறையாக இணையும் ஏ.ஆர்.ரகுமான்
சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!
சூர்யா இயக்குனரின் திருமணத்திற்கு காரணமாக இருந்த ஏ.ஆர்.ரகுமான்!
சீன மொழியில் டப் ஆகும் ரஜினியின் 2.o!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions