பிரபல நடிகரின் படத்திலிருந்து விலகிய ஏ.ஆர்.ரகுமான்!

Bookmark and Share

பிரபல நடிகரின் படத்திலிருந்து விலகிய ஏ.ஆர்.ரகுமான்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தற்சமயம் தமிழில் 4 படங்கள், ஹிந்தியில் 5 படங்கள் மற்றும் ஹாலிவுட்டில் 2 இரண்டு படங்கள் என படு பிஸியாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கானின் அடுத்த படத்துக்கும் இவர்தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் காரணமாக தற்போது இப்படத்தில் இருந்து அவர் விலகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
தனது சகலைக்காக ரகுமான் செய்யும் உதவி!
எனக்கு வயதாகி விட்டது: மனம் திறக்கிறார், ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி
பிரிட்டன் நாட்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்ட்டிமேட் இசை விழா
சுந்தர்.சி-யை வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்
பிரம்மாண்ட படத்தில் பணியாற்றுவதை உறுதிசெய்த ஏ.ஆர்.ரகுமான்!
மீண்டும் 2.0 படப்பிடிப்பில் இணையும் ரஜினி!
சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பாகுபலி, 2.o கலைஞர்கள்!
சுந்தர்.சியுடன் முதல் முறையாக இணையும் ஏ.ஆர்.ரகுமான்
சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!
சூர்யா இயக்குனரின் திருமணத்திற்கு காரணமாக இருந்த ஏ.ஆர்.ரகுமான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions