ஐஸ்வர்யா தனுஷ் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

Bookmark and Share

ஐஸ்வர்யா தனுஷ் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

3, வை ராஜா வை படங்களை தொடர்ந்து இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ், தமிழ் ஸ்டண்ட் மாஸ்டர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.

இதுவரை வெகுஜன சினிமாக்களை இயக்கிவந்த ஐஸ்வர்யா தனுஷ், தற்போது ஆவணப்படம் ஒன்றை இயக்க முடிவு செய்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாடல் பாட போவதாகவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions