மணிரத்னம் படத்திற்கு பிஸியாக கம்போஸ் செய்யும் ஏ.ஆர்.ரகுமான்!

Bookmark and Share

மணிரத்னம் படத்திற்கு பிஸியாக கம்போஸ் செய்யும் ஏ.ஆர்.ரகுமான்!

ஓகே கண்மணி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தான் இந்த படத்துக்கும் இசை. இப்படத்துக்கான பாடல் கம்போஸிங் பணிகள் தற்போது சென்னையில் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் இரவு நேரங்களில் இதன் இசை பணிகள் நடைபெற்று வருகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions