ரகுமானுடன் கூட்டணி அமைத்த விக்னேஷ் சிவன்!

Bookmark and Share

ரகுமானுடன் கூட்டணி அமைத்த விக்னேஷ் சிவன்!

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படமான ‘நானும் ரௌடிதான்’ படத்தை இயக்கியவரும் இவர்தான்.

படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் நட்புக்காக இவர் அனிருத் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சில பாடல்களுக்கு வரிகளும் எழுதியுள்ளார். இந்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அந்தஸ்தை பெற்றவை.

இந்நிலையில் தற்போது இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோருக்கும் பாடல் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது ஒருபக்கம் என்றால் இவர் எழுதி இயக்கிய நானும் ரௌடி தான் படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய சில முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறதாம்.

 


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions