அஜித்தின் ரசிகை லிஸ்டில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!

Bookmark and Share

அஜித்தின் ரசிகை லிஸ்டில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!

நடிகை ராய் லக்ஷ்மி தற்போது ஜூலி 2 எனும் ஹிந்தி படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இதுபோக கத்தி தெலுங்கு ரீமேக், மொட்ட சிவா கெட்ட சிவா, போன்ற படங்களில் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார்.

இந்நிலையில் நேற்று டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய இவரிடம் ரசிகர் ஒருவர், உங்களுடன் நடித்த நடிகர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்? என கேள்வி கேட்டுள்ளார். இதற்கு லக்ஷ்மி ராய், கொஞ்சமும் யோசிக்காமல் அஜித் என பதில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
நடிகை ஐஸ்வர்யா ராய் தந்தை காலமானார்!
ஐஸ்வர்யா ராய் வீட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் துக்கம்
பாகுபலி டீமில் உள்ள அனைவரையும் அப்செட் ஆக்கியது கோலிவுட் தானா?
அஜித்துக்கு முகவரி கொடுத்த இயக்குனருக்கு கைகொடுத்த சமுத்திரகனி
ஐசியுவில் ஐஸ்வர்யா ராயின் தந்தை: நிலைமை கவலைக்கிடம்
சோகத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக். ப்ரோகிராம் கேன்சல்
அபிஷேக், ஐஸ்வர்யா இடையே பிரச்சனை- காரணம் இவர்தானா?
ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கமே போகக் கூடாது: ஐஸ்வர்யா ராய்க்கு தடா போட்ட கணவர்
அனைவரும் எதிர்ப்பார்த்த இயக்குனருடன் கூட்டணி அமைத்த சிபிராஜ்
அஜித் மிகவும் நல்ல மனிதர்- இது பாலிவுட் நடிகரின் கருத்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions