வைரலாகும் பிக் பாஸ் ரைசாவின் படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே.!

Bookmark and Share

வைரலாகும் பிக் பாஸ் ரைசாவின் படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே.!

பிரபல தொலைக்காட்சியில் வைரலாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பிரபலமாகி விட்டார்கள்.

மாடல் அழகியாக உள்ளே வந்த ரைசாவும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார், நிகழ்ச்சியில் இருந்து வித்தியாசமான முறையில் வெளியேறிய இவரை பற்றி சில காலம் எந்த வித தகவல்களும் வெளி வராமல் இருந்தன.

இந்நிலையில் தற்போது மாடல் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட இவரது கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

 மேலும் இந்த புகைப்படத்தை எடுத்தவர் சென்னையை சேர்ந்த கபில் கணேஷ் எனவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions