யார் பெஸ்ட்? ரைசாவா? பிந்துவா? - ஹரிஷ் கல்யாணின் அதிரடி பதில்.!

Bookmark and Share

யார் பெஸ்ட்? ரைசாவா? பிந்துவா? - ஹரிஷ் கல்யாணின் அதிரடி பதில்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவருமே இன்று பேமஸ் நடிகர் நடிகைகளாகி விட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வைல் கார்டு என்ட்ரியில் உள்ளே சென்ற ஹரிஷ் கல்யாண் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தார், இவர் தற்போது ரைசாவுடன் ஜோடி சேர்ந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் பிந்துவும் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். ஹரிஷும் பிந்துவும் ஒன்று சேர்ந்து சமீபத்தில் கூட திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

 இதனையடுத்து ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றின் போது அவரிடம் ரைசா மற்றும் பிந்துவை பற்றி கேட்டனர், அதற்கு ஹரிஷ் இருவருமே என்னுடைய தோழிகள் தான், நான் ரைசாவுடன் படம் ஒன்றில் தற்போது நடித்து வந்தாலும் பிந்து தான் என்னுடைய நெருங்கிய தோழி என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions