தினேஷிடம் கால்சீட் கேட்கும் ராஜ்மோகன்!

Bookmark and Share

தினேஷிடம் கால்சீட் கேட்கும் ராஜ்மோகன்!

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜ்மோகன். இந்த இரண்டு படங்களுக்குமே யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இதில், வானவராயன் வல்லவராயன் படத்தில் கிருஷ்ணா, மா.க.பா.ஆனந்த் ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்க, மோனல் கஜார் ஹீரோயினாக நடித்தார். இப்படம் ஓரளவு வெற்றி பெற்றது.

அதனால் அதையடுத்து மீண்டும் ஒரு கிராமத்து கதையை ரெடி பண்ணியுள்ள ராஜ்மோகன், அடுத்தபடியாக மார்க்கெட்டில் பேசப்படும் நடிகர் யாரையாவது வைத்துதான் இயக்க வேண்டும் என்று சில நடிகர்களிடம் கால்சீட் கேட்டு வருகிறார்.

அதில் அட்டகத்தி தினேஷ் குறிப்பிடத்தக்கவராம். அவருக்குதான் ராஜ்மோகன் உருவாக்கியுள்ள படம் பொருத்தமாக இருக்குமாம். அதனால் அவரிடம் கால்சீட் கேட்டு வருகிறாராம். ஆனால் தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் தினேஷ் இன்னும் அவருக்கு சரியான பதில் கொடுக்கவில்லையாம்.

 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions