விஜயின் கில்லி பட வில்லனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Bookmark and Share

விஜயின் கில்லி பட வில்லனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

தளபதி விஜயின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படமான கில்லி படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தவர் கராத்தே ராஜா. இவர் முதல் முதலாக கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி இருந்த விருமாண்டி படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார்.

அதன் பின்னர் குணசித்திர நடிகர், வில்லன் என சில படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த 2009-ல் திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டில் இவரது மனைவி கருத்து வேறுபாடால் வீட்டை விட்டு வெளியேறினார், பின்னர் கராத்தே ராஜா போலீசில் புகார் அளிக்க தீபா மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினார். இதனையடுத்து கராத்தே ராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு விமல் நடித்திருந்த மன்னர் வகையறா என்ற படத்தின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்திருந்தார்.

 


Post your comment





Related News
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions